பிடிச்சிருக்கு

நினைவெனும் கனவுக் கடலில் தினமும் நான் மிதக்கிறேன்
இதில் ஏனோ ஒரு சுகம் இருக்கு புரியவில்லை
இதில் ஏனோ ஒரு வலி இருக்கு அது தெரியவில்லை
இதில் நீ தரும் கண்ணீரும் கவலைகளும் பிடிச்சிருக்கு காதலாக உன்னை காதலி.

எழுதியவர் : ரவி.சு (31-Oct-14, 2:59 am)
Tanglish : pidichiruku
பார்வை : 110

மேலே