விடை கொடு

தண்ணீரில் விழுந்த நிழல்போல !
உன் இதயத்தில் விழுந்த நான் !
மூழ்கவும் முடியாமல்,
யெழவும் முடியாமல் தவிக்கின்றேன் .
தண்ணீரில் விழுந்த நிழல்போல !
உன் இதயத்தில் விழுந்த நான் !
மூழ்கவும் முடியாமல்,
யெழவும் முடியாமல் தவிக்கின்றேன் .