காதல் வலி...
துணையில்லாத பாதை...!
கடலலைகள் முத்தமிடும்
மணல் சாலையில்,
என் பாதங்கள் மட்டும் பதிய
மறக்கின்றன...!
உன் துணையின்றி
நான் மட்டும்
தனிமையில்
நடக்கும்போது...!
துணையில்லாத பாதை...!
கடலலைகள் முத்தமிடும்
மணல் சாலையில்,
என் பாதங்கள் மட்டும் பதிய
மறக்கின்றன...!
உன் துணையின்றி
நான் மட்டும்
தனிமையில்
நடக்கும்போது...!