துரோகி

மலரை வண்டுக்கு
இரையாக்கி
கர்ப்பமாக்கும்
தாவரம்
ஒரு துரோகி.

எழுதியவர் : ம.பிரபாகரன் (13-Dec-12, 6:01 pm)
சேர்த்தது : prabhu dhev
பார்வை : 195

மேலே