நானும் என் மரணமும்

நானும் என் மரணமும்....
எங்களுக்குள் புரிதல் இல்லை,
வாழ வேண்டும் என என்னும்போது தான்
என்னை விரும்பி அழைக்கிறது....

எழுதியவர் : விஜய் (22-Nov-13, 10:22 pm)
சேர்த்தது : ragavanlazy
பார்வை : 560

மேலே