பார் பாரை

மேகத்துண்டை உதறியதில்
மண்மாதா
மேனியெங்கும் நீர்த்துளிகள்..

பார் பார்-
பச்சைப் புல்லில் பாவாடை,
பளிச்சிடும் பூச்சட்டை..

பார்த்து, களிக்கும்(அழிக்கும்)
மனிதர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Nov-13, 6:30 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே