rajeshnannilam- கருத்துகள்
rajeshnannilam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [20]
- தருமராசு த பெ முனுசாமி [19]
- ஜீவன் [18]
தங்கள் கருத்துக்கு என் நன்றி தோழியே!
எழுத்திற்க்கு வருக!
புது கவிதைகள் பல தருக!
ராஜேஸ் நன்னிலம்
நான் நல்லா வரேநோ இல்லையோ நீ நல்லா வருவடா! நல்லா வருவ.
படிக்கும் பழக்கம் இருந்தால் காதல் இரணமானது புத்தகம் வாங்கி படித்து பார்.
நான் எழுதிய புத்தகம் அது.
உன்னைப் போல அல்ல!
நீ நியமானவனாயிருந்தால் எதற்க்காக உன் படைப்பை நீக்கி இருக்கிறார்கள் நிர்வாகத்தினர்.
என் கவிதைக்கு தாங்களின் பாரட்டு என்னை மேலும் எழுத தூண்டுகிறது.
உங்களுக்கு தெரியாதா என்ன!
கவிஞனுக்கு பொற்கிளிய ஒரு பாராட்டு சொல்தானே.
அருமை நண்பரே...என்ன ஒரு கற்பனை....
என்ன சொல்வது காதலின் பிரிவை உணர்ந்தவன் நிச்சயமாக உங்கள் கவிதையின் வலியை உணருவான். அருமையான வரிகள் நண்பரே!
விதியின் விளையாட்டை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்
நன்றி தோழியே!
காதலால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. தீரும் வரை.
நன்றி தோழியே!
கண்டிப்பாக எனது அடுத்த படைப்புகளில் செம்மை படுத்தி விடுகிறேன்.
மிக்க நன்றி தோழியே!
அப்படியா?
நன்றி தோழியே!
விமர்சனத்தை கூட இவ்வளவு அழகாக சொல்லமுடியுமா?
அவர்களுக்கு தங்களைப்போல் விமர்சிக்க தெரியவில்லை போலும். மன்னித்துவிடுங்கள் பாவம்.
கண்டிப்பாக தோழியே!
எனக்கு கவிதை பற்றி அவ்வளவாக தெரியாது. மன்னிக்கவும் நான் பிறவி கவிஞனும் அல்ல. படித்த இலக்கியவானும் அல்ல. நீங்கள் கூறுங்கள் தெரிந்துகொள்கிறேன்.
நன்றி தோழியே!