Saro Santhaanam - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Saro Santhaanam
இடம்:  தமிழ் தேசம்
பிறந்த தேதி :  10-Sep-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jan-2014
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  28

என் படைப்புகள்
Saro Santhaanam செய்திகள்
Saro Santhaanam - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2014 3:07 pm

உலகில் சாதிகள் இரண்டே உண்மையில் ​
​ஆண்மைக்கு சாட்சியாய் ஆண்சாதி ஒன்று
பெண்மைக்கு காட்சியாய் பெண்சாதி என்றும்
உணர்ந்தவர் இதனை உலகத்தில் சிலர்தான் !

புவியில் வாழ்ந்தனர் புரட்சிகளும் புரிந்தனர்
புரட்டிப் பார்த்தால் வரலாற்றில் அறியலாம் !
புதுப்பாதை கண்டனர் புதினத்தில் பெண்கள்
புதுமைகள் படைத்து புதுயுகம் அமைத்தனர் !

அடங்கி வாழ்ந்தவரும் ​அடக்கி ஆள்கின்றனர்
ஆணுக்கு இணையாய் அகிலத்தில் உள்ளனர் !
நாணம் தவிர்த்தாலும் நாகரீக பெண்களும்
நவீன உலகத்தின் நாளைய பக்கங்களே !

உறவுகளில் உயர்ந்தவர் தாயும் தாரமும்
உணர்ந்தவர் உண்டு உலகில் ஆண்களும் !
உலகெங்கும் மகளிர் உவகை பெற்றிடவே

மேலும்

மகிழ்ந்தேன் உங்கள் கருத்தில் அழகர்சாமி . நன்றி 27-Apr-2014 6:33 am
பெண்மையின் போற்றல் மென்மையான மேன்மை வரிகளில் சிறப்பு ! 26-Apr-2014 12:38 pm
மிக நன்றி கண்மணி .. ஆனால்.. அதெல்லாம் நமக்கு எதற்கு ... உங்களைப் போன்றவர்களின் கருத்தும் வாழ்த்துமே எனக்கு பரிசுதானே .. நன்றி 16-Apr-2014 6:43 am
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:22 pm
Saro Santhaanam - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2014 8:44 am

​புலி வருது புலி வருது என்றனர்
வந்தே விட்டது தேர்தல் செய்தி !
பாவம் வாக்காளர்கள்தான் இனி
​பறந்திடும் முழுஉறக்கமும் இனி !

பார்த்திராத முகங்கள் பவனிவரும்
பாவனை செய்திடுவர் பரிவுடனே !
பணவெள்ளம் வீடுகளில் புகுந்திடும்
பாமரனுக்கு இனி பட்டுமெத்தைதான் !

பொருட்கள் அணிவகுக்கும் பின்வழியே
பொறுமை காப்பர் பொய்யரும் மெய்யாய் !
​உதவிடுவேன் சத்தியமாய் எனநடித்திடுவர்
உள்ளமே இல்லாத உலகமகா உத்தமர்கள் !

வெள்ளைநிற ஆடை விற்பனையில் கூடும்
வெண்மேக கூட்டமும் வீதிகளில் உலவும் !
கோடையில் நடைபோடும் வாக்காளரை
கோமான்கள் கடந்திடுவர் குளுகுளுப்பாய் !

காற்றிலே மிதக்கும் கடலாய் உறுதிகள்

மேலும்

நான் ஒன்றும் அந்த அளவு ஆற்றல் பெற்றவனில்லை .. எனினும் உங்கள் அன்பால் என்னை வாழ்த்தும்போது , அதற்கு தலை வணங்குகிறேன் கிருபா . மிக்க நன்றி 30-Mar-2014 9:30 am
உங்கள் அறிவற்றால் உங்கள் கவிதைகளில் தெரிகின்றது அருமை கூற வேண்டியதை தெளிவாக கூறுகின்றீர்கள் உங்களுடிய தலைப்புக்கள் எல்லாமே அருமையாக இருகின்றது வாழ்த்துக்கள் 30-Mar-2014 9:26 am
மிக்க நன்றி சங்கீதா 13-Mar-2014 7:43 am
இலவசங்களை கண்டு மயங்குது மனங்களும் ! படைப்பு அருமை..... 13-Mar-2014 7:36 am
Saro Santhaanam - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2014 8:47 am

​கலங்கிய விழியும்
கதையை சொல்லுது !
வழியும் விழிநீரும்
வரிவரியாய் கூறுது !

கன்னி இவளின் இதயம்
காயப்பட்டு போனதோ !
வளர்ந்திட்ட காதலும்
வளைந்து முறிந்ததோ !

இருவழிப் பாதையாய்
இருந்த பரிமாற்றங்கள்
இல்லாமல் போனதால்
இன்று ஒருவழியானதோ !

காதலெனும் வானிலே
கார்மேகம் சூழ்ந்ததால்
அருவியென மழை பொழிய
ஆரம்பம் கண்ணீர் துளியோ !

​முத்தாய் முகிழ்ந்த காதல்
முன்னேறும் வேளையிலே
முற்றுப்பெறா ஓவியமாய்
முகமற்ற உருவமானதோ !

தோற்றது முதல் காதல்
தேறிடுக தெளிவும் பெறுக !
தொடர்ந்திடுக பயணத்தை
படர்ந்திடும் புதுக் காதல் !

அறியாப் பருவத்திலே
அரும்பிடும் காதலும்
தெரியாது

மேலும்

மிக்க நன்றி சரோ சந்தானம , முதல் வருகைக்கும் , கருத்திற்கும் . என் மற்ற கவிதைகளையும் படித்து பாருங்கள் , நன்றி 07-Mar-2014 7:21 am
அறிவுரை அழகு. 07-Mar-2014 2:20 am
மிக்க நன்றி ஜெயராஜா 03-Mar-2014 7:01 am
கரையேறும் வழிகள் கன்னியருக்கு,.. நல்ல அறிவுரைகள் 03-Mar-2014 6:34 am
Saro Santhaanam - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 5:05 pm

தவழும் தலை முறைக்கும்
தாலாட்டாகிறாய்...

படிக்கும் தலைமுறைக்கும்
பாடமாகிறாய்...

காதலனுக்கும் காதலிக்கும்
கற்பனை கனவாகிறாய்...

கவிஞர்களுக்கோ
காவியமாகிறாய்...

எப்படி சந்திரா!

மேலும்

உண்மைதான் தோழி.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி! 10-Mar-2014 8:56 am
பாரபட்சமின்றி எல்லோருக்கும் பயனளிப்பதே இயற்கையின் சிறப்பம்சம்.நிலா மட்டுமென்ன விதிவிலக்கா? 09-Mar-2014 9:57 pm
உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே! 08-Mar-2014 8:55 am
உண்மைதான் தோழரே! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே! 08-Mar-2014 8:54 am
Saro Santhaanam - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 10:37 pm

டெல்லியில் ஆசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24.

9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை.

பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது.

15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழ

மேலும்

Saro Santhaanam - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2014 3:11 am

உள்ளத்தில் கள்ளமில்லா
அன்பு மட்டுமே
எதையும் சாதிக்கும்
எதிரியையும் நண்பனாக்கும்.

மேலும்

கருத்துக்கு நன்றி . 22-Jan-2014 12:43 am
அன்புக்கு அனைவருமே அடிமைதானே..! 21-Jan-2014 7:12 pm
Saro Santhaanam - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2014 5:25 pm

உன் மொழி கேட்டு
பாடுவதை நிறுத்தியது
தோப்புக் குயில்........!

மேலும்

நன்றி. 22-Jan-2014 12:44 am
நன்றி..... 22-Jan-2014 12:44 am
அருமை 21-Jan-2014 3:07 pm
இனிமை...இனிமை..நன்று. 19-Jan-2014 8:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
அன்புமலர்91

அன்புமலர்91

தமிழகம்
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
ranibala

ranibala

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (6)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
ranibala

ranibala

chennai
ஸ்ரீராம் கிருஷ்ணன்

ஸ்ரீராம் கிருஷ்ணன்

செங்கல்பட்டு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஸ்ரீராம் கிருஷ்ணன்

ஸ்ரீராம் கிருஷ்ணன்

செங்கல்பட்டு
ranibala

ranibala

chennai
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
மேலே