நிலா

தவழும் தலை முறைக்கும்
தாலாட்டாகிறாய்...

படிக்கும் தலைமுறைக்கும்
பாடமாகிறாய்...

காதலனுக்கும் காதலிக்கும்
கற்பனை கனவாகிறாய்...

கவிஞர்களுக்கோ
காவியமாகிறாய்...

எப்படி சந்திரா!

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (4-Mar-14, 5:05 pm)
பார்வை : 178

மேலே