முன்னேறி செல்
" தோல்விக்கு ரசிகனாய் இரு
தூண்டுதல் கூடும் போது
வெற்றியின் தலைவனாய் இரு
எண்ணத்தால் எண்ணும் போது
முயற்சியின் முன்னோடியாய் இரு
முன்னேறி செல்லும் போது
வெற்றியில் உறுதியாய் இரு
சாதனைகள் கூடும் போது "