எதையும் சாதிக்கும்

உள்ளத்தில் கள்ளமில்லா
அன்பு மட்டுமே
எதையும் சாதிக்கும்
எதிரியையும் நண்பனாக்கும்.

எழுதியவர் : சரோ சந்தானம் (20-Jan-14, 3:11 am)
Tanglish : ethaiyum saathikkum
பார்வை : 309

மேலே