நல்ல நட்பை எதிர்பார்ப்போம்
இலகுவான வாழ்க்கையிலும் இன்பமில்லை
கடினமான் வாழ்க்கையிலும் துன்பமில்லை
இன்பங்கள் தொடர்வதும் நண்பர்களாலே
கடினங்கள் இலகுவாவதும் நல்ல நண்பர்களலே
இன்பங்கள் தொடர்வதும், கடினங்கள் முடிவதும்
எதிர்பார்ப்பு இல்லாத நண்பர்களை பெற்றவர்க்கே!