உண்மை நட்பு ஒன்று
நிஜமெல்லாம் நிழலாய் போனாலும்..
கனவெல்லாம் களைந்து போனாலும்..
உறவெல்லாம் மறந்து போனாலும்..
காதல் கூட கசந்து போனாலும்..
இரவெல்லாம் விடியாமல் போனாலும்..
நிஜமாய் என்றும்
இனிதாய் கலையாமல்
நிலையாய் வாழும்..
உண்மை நட்பு ஒன்று மட்டுமே..