நன்மதி வெண்பா - நூல் - பாடல் 75

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

பருவவே ளாண்மைவிடேற் பார்த்திபர்க ணேசம்
திரமெனவுட் பூரியேற் சேர்ந்த - வரவைமிகத்
தர்ப்பமுறு மாறுவிடேல் தங்கரிய தானத்தே
நிற்பவுன்னே னன்மதியே நீ! 75

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (30-Dec-24, 8:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே