புத்தாண்டு பிறந்தது

புத்தாண்டு பிறந்தது

நாடு நலம் பெற நன்மைகள் யாவும் பெருகிட
நம் உடலும் மனமும் குதூகலம் அடைந்திட
நண்பர்கள் யாவரும் கூடி நாளெள்ளாம் கொண்டாடிட
சிறுமைகள் எல்லாம் ஒழிந்திட செழுமை எங்கும் ஓங்கிட
சிறப்புக்கள் வளர்ந்திட சீர்குலைவுகள் முழுதும் மறைந்திட
விடியும் காலை பொழுதில் வரவிருக்கும் ஆண்டினை
புத்தாண்டும் பிறந்தது புதுப்பொலிவும் வந்ததென
மகிழ்வுடனே வரவேற்று கொண்டாடி மகிழ்வோம்

எழுதியவர் : கே என் ராம் (30-Dec-24, 7:59 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 72

மேலே