கன்னத்தில் முத்தமிட்ட வண்ணத்துப்பூச்சி

கன்னத்தில் முத்தமிட்ட வண்ணத்துப்பூச்சி
***************************
அதிகாலைப் பொழுதினிலே...
புள்ளினங்கள் பறந்தோட...
கருமுகில்கள் இருள் சூழ....
மழைச்சாரல் தூபமிட...
சில்லென காற்று வீச...
கவிபாடுபவன் நடந்திடவே...
திடுகிட்டு நின்று கன்னத்தை தடவிடவே.
இருபுறமும் அடிப்பது போலவே பிரம்மை.
சிறகொடிந்த பெண் வண்ணத்துப் பூச்சி..
நடைபாதையிலே.....
ஆண் வண்ணத்துப்பபூச்சி வீரமன்றோ..

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (30-Dec-24, 4:33 pm)
பார்வை : 70

மேலே