புரியாமல் உணர்ந்த உணர்வு

தெரியாமல் புரியும் சில உணா்வுகள் "தேடல்களின் தொடக்கம்" என்றாலும் ,
இலக்கு
"தேடலின் முடிவில்லை"!!!!

மன நம்பிக்கையின் விசுவாசத்தை சுவாசம் கொள்ளும் இந்த உணர்வுகளின் உச்சம்,
இழபறியா
"குருட்டு மகிழ்ச்சி"

விழி திறக்கும் தருனம் நெறுங்கி , விழி கண்டு உணரும் நொடிக்குள்ளே,
உணர்வுகளின் நெடுந்தூரத்தில் உள்ளம்!!!....

கண்டுபிடிக்கும் கண்களும் கிட்டாது
இந்த
"காதல் உணர்ச்சிக்கு"....

எழுதியவர் : mowna isai (21-Aug-14, 1:24 am)
பார்வை : 61

மேலே