சரித்திரம் அனுபவம்

மறந்ததை எண்ணாதே,
மறப்பதை எண்ணு....

இழந்ததை எண்ணாதே,
இழக்க போவதை எண்ணு...

கிடைக்காததை எண்ணாதே,
கிடைத்ததை எண்ணு...

நேற்றைய விதையையும் வினவாதே ;
நாளைய மரத்தையும் நம்பாதே;
நாளும் பயிரிடு!!!!

படைத்தால் சரித்திரம்!!!
கிடைத்தால் அனுபவம்!!!

எழுதியவர் : மெௌன இைசை (30-Jul-14, 11:54 pm)
சேர்த்தது : prasanya
பார்வை : 79

மேலே