என் தனிமையை

என் தனிமையை
துறத்த
வேறு வழியின்றி
உன் நினைவுகளால்
வடிவமைத்த
பேனாவை
கையில் எடுத்துவிட்டேன்
இரவினை
இனிமையாக்க.....!

எழுதியவர் : கோபி (31-Jul-14, 1:16 am)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en thanimaiyai
பார்வை : 101

மேலே