பொம்மைக்கு அம்மாவாகிறாள் இவள்

பொம்மைக்கு அம்மாவாகிறாள் இவள்

அன்னையின் அரவணைப்பில்
உறங்குகிறது ..
குழந்தை...
குழந்தையின் அணைப்பில் ..
உறங்குகிறது ..
பொம்மை ..
‪#‎குமார்ஸ்‬ ....

எழுதியவர் : குமார்ஸ் (31-Jul-14, 2:41 am)
பார்வை : 114

மேலே