நிறைவேறாத ஆசைகள்

நிறைவேறாத ஆசைகள் ...
கோபமாக மாறுகின்றது ....
கோபம் ஒரு தொடர் வெடி ....
குண்டு - நீ அருமையான
நட்பையும் காதலையும்
இழக்குறாய் ....!!!

புராண இதிகாச கதை
முதல் கொண்டு உலக
யுத்தம் எல்லாம்
நிறைவேறாத ஆசையின்
வெளிப்பாடே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (31-Jul-14, 8:38 am)
பார்வை : 298

மேலே