பூமனசு

பூக்காத பூவிற்கு அழகு இல்லை
சிரிக்காத முகத்திற்கும் அழகு இல்லை
காய்க்காத மரத்திற்கு பெருமை இல்லை
கொடுக்காத கைகளுக்கும் பெருமை இல்லை
கிளைகளுக்கு நீரின்றி பசுமை இல்லை
மனிதர்க்கு அன்பு இன்றி பண்பு இல்லை

எழுதியவர் : சீர்காழி சபாபதி (11-Jun-14, 9:11 pm)
Tanglish : poomanasu
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே