தேவதை

அழகான தேவதைகள்
வானில் மட்டுமல்ல
மண்ணிலும்தான்!
தாயெனும் அன்பால்...

எழுதியவர் : கடவுள் (22-Apr-13, 10:26 pm)
Tanglish : thevathai
பார்வை : 117

மேலே