ஹாருன் பாஷா- கருத்துகள்

வண்ணான் குறிப்பு அல்ல தோழரே

எனக்கு பெண் குழந்தை இருப்பின் அதை அப்படி வருணிப்பேன்..வட்ட நிலவு முகத்தில் உள்ள கருமை மை என..அதுவும் அதன் அழகுக்கு ஒப்பானதே

கண்கள்தான் விண்மீன் ஆனதே

வட்ட நிலவு முகத்திற்கு ஒப்புமை படுத்திய பின் அது என் குழந்தையின் கன்னத்தில் உள்ள மை போன்றது

கறை மாசு என பார்க்கப்பட்டாள் அது பார்வையே..
பார்வைகள் அழகானால் கலங்கத்திற்கு பொருள் இல்லை தோழரே

நிலவின் அழகை கண்ணு வைக்க கூடாது என்னும் பெயரில் அது சிறிய பொட்டாக இருப்பதில் தவரில்லையே

மாணவருக்கு என்றும் இதுவே அன்பின் வழி...🙂

நன்றிகள் சகோ...உங்களின் ஊக்கமே என்னுடைய வாகை...

உங்களின் ஆசிப் படியே...நன்றிகள்

கவிதைக்கு வரையறை இல்லை சகோ... அப்படி பார்த்தால் 'தாய்' என்ற ஒரு வார்த்தை கவிதை ஆகாது....தமிழில் அனைத்தும் சாத்தியமே...வரையறைக்கு உட்பட்டதல்ல ரசனையும் கவியும்...

பதிவிற்கு மன்னிக்கவும்...தமிழன் என்ற முறையில்..என்னால் இயன்ற சிறு எதிர்ப்பு பதிவு...

உயிர்கள் அடையும் உயரிய நிலை மோட்சம்..அந்த உயரிய நிலைக்கு நிகரான ரசனை என்பதே பொருள்.

மோட்சம் என்பது உயரிய நிலை...பார்க்காத விசயத்தை பார்த்து உணரும் தருணம்...அவ்விரண்டையும் உணரும் ரசிக்கும் நிலை என்று பொருள்

மாற்றவேண்டியவை கூறினால் சற்று இலகுவாக இருக்கும் தோழமையே


ஹாருன் பாஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே