கார்மேகம்

தேம்பி தேம்பி அழுவதேனோ...🤗
அதான் கண்சிமிட்டி விட்டாயே...😉
வான்முகி வரும் வேளை வழி விடு...😘
ரசனைக்கான மோட்சம் கொடு...😍#கார்மேகம்

எழுதியவர் : ஹாருன் பாஷா (12-Apr-18, 12:59 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : kaarmekam
பார்வை : 95

மேலே