குட்டிக்கவிதை

பரந்து விரிந்த கருந்திரை.
கட்டணம் செலுத்தாத விளம்பரம்.
நட்சத்திரங்களுடன் நிலா.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Apr-18, 2:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 115

மேலே