அணை

அணை கட்டி கட்டி அடித்துக் கொண்டது போதும்
ஆறுகளை இயல்பாய் ஓட விடுங்கள்
பயிர்களுக்கும் பலன் கிடைக்கும்
பறவைகளுக்கும் பலன் கிடைக்கும்
இப்போதெல்லாம் அணைகளை
திறந்து விட்டால்
தண்ணீர் வருவதற்கு பதில்
தகராறு தான் வருகிறது
அணைகளை உடையுங்கள்
ஆறுகள் இயல்பாய் ஓடட்டும்

எழுதியவர் : எம் எஸ் முத்துக்கிருஷ்ணன (10-Apr-18, 4:28 pm)
சேர்த்தது : m s muthukrishnan
பார்வை : 344

மேலே