தனிமை

அழைக்க ஆயிரம் எண்கள் இருந்தும் அனைந்துக் கிடக்கிறது பேதை மனம்...🙂
உள்ளங்கள் கோடி இருந்தும் ஊமையாக
திரிந்திடும் புதுகுணம்...🤗
எல்லாம் ஏற்றிடும் மனம்மாசிலா ஒரு இனம்...☺
இது நிகழ்கால நிதர்சனம்...
இவன்...#தனிமையின்_காதலன்😊😊😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (11-Apr-18, 10:48 am)
Tanglish : thanimai
பார்வை : 347

மேலே