மழை மதுரை

துளி துளியாய் தூரும்போது துளியெல்லாம் உன் வாசம்... துளியனைத்தும் சிதறியபின் மனமெல்லாம் உன் நேசம்...
மழையாய் ஓய்ந்திடவா...
இல்லை மணமாய் சேர்ந்திடவா...
கள்ளி...😘😘😘#மழை #மதுரை

எழுதியவர் : ஹாருன் பாஷா (30-Jun-18, 5:05 pm)
Tanglish : mazhai mathurai
பார்வை : 78

மேலே