ஆத்மாவின் பாசம்

என்னவளே என்னை புதைக்கப்பட்ட இடமோ
எரிக்கப்பட்ட இடமோ நீ வந்து என் அருகில் அமர்ந்து ஒரு கணம் அமைதியாய் கேட்டுப்பார்!!!

உன் மீது வைத்த பாசத்தின் வார்த்தைகளை கண்ணீர் துளிகளோடு
தடுமாற்றம் இன்றி பாசத்தோடு வாசித்து காட்டும் என் இனிய. ஆத்மா!!!

அப்போதாவுது உணமையான பாசதோடு ஒரு துளி கண்ணீர் சிந்தீ
விடைகொடு என் ஆத்மா சந்தோசமாய் சாந்தி அடையட்டும்!!!!

எழுதியவர் : அண்ணாதுரை ராஜா (6-Aug-16, 4:28 pm)
சேர்த்தது : அண்ணாதுரை ராஜா
Tanglish : aathmaavin paasam
பார்வை : 111

மேலே