ஒரு விகற்ப இன்னிசை வெண்பா எரியும் அடுப்பை இருக்கை

எரியும் அடுப்பை இருக்கையாய் ஆக்கி
இருப்பான் அதன்மேல் கதிரவன் என்றால்
எரியும் அடுப்பில் அணைந்திடும் தீயும்
கரிந்திடும் முன்னில் குதம்

எழுதியவர் : (6-Aug-16, 12:09 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 35

மேலே