கிழட்டு ஓநாய்
கிழட்டு ஓநாய்
மலராத
மொட்டொன்று
மணம் வீசும்
முன்னே
கருகியது
கயவனால்;
அந்த
மொழியறியா
மழலையின்
புன்னகை
சிந்திடும்
உதடுகளோ
சிரிப்பினை
தொலைத்து
வலியுடன்
கேட்டது
அவனிடம்
ஏன்
தாத்தா
என்னை
சிதைத்தீர்கள்
என்று...........???