குறள் வெண்செந்துறை முகத்தின் அழகினைக் காட்டும்

முகத்தின் அழகினைக் காட்டும்கண் ணாடி
அகத்தின் அழகினைக் காட்டாது அஃது

எழுதியவர் : (6-Aug-16, 9:38 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 36

மேலே