வரம்
![](https://eluthu.com/images/loading.gif)
கடவுள் மட்டும் என் எதிரே வந்தால்
அவர் காலில் விழுந்து ஒரு வரம் கேட்பேன்!!
இதே நினைவுகளோடு என்னை
குழந்தை பருவதில் விட்டுவிடுங்கள் என்று!!!
அனுபவிக்க தவறிய தாய் தந்தை பாசத்தையும்
இந்த உலகை விட்டு சென்ற என் பால்ய சிநேகிதனின் அன்பையும்!!!
கல்வியை கற்று கொடுத்து என்னை நல் வழிபடுத்திய என் குருவின் தீயகத்தையும்
உதாசீன படுதிய தாத்தா பாட்டி அரவணைப்பையும் என் ஆசைதீர அனுபவித்து!!!
வரம் கொடுத்த கடவுளுக்கு காணிகையாய் காலில் விழுந்து என் உயிரை கொடுத்து மாண்டு போவேன் சந்தோசமாய்!!!