கற்பனையில் நனைகிறது

கவிஞ்சனாய் களமிறங்கிய
மனம்..
எழுதுகோளை தொடும் முன்பே..
வெற்றிடமுள்ள சுவரொட்டிகளை
காகிதமாய் நினைத்து..
கவிதை தீட்டுவதாய்
கற்பனையில் நனைகிறது..!

எழுதியவர் : சதுர்த்தி (28-Aug-14, 12:39 am)
பார்வை : 200

மேலே