ஏக்கங்களில் மழையானாய்

என் அன்பை நீ ஒதுக்கும் போது
என் ஏக்கங்களில் மழையானாய்
என் இதயங்களில் இடியானாய்...

அதிகம் ஆசை வைக்கும் போது
அன்பும் தொலைத் தூரங்கள்...

அதைத் தேடித்தேடி அலையும் போது
நெஞ்சம் கொடுக்கும் தொல்லைப் பாரங்கள்.....

எழுதியவர் : (13-Oct-21, 10:09 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 112

மேலே