நியூரானில் நினைவலை
ஓன் ஒரேயொரு ஓரப்பார்வையிலெ
எ இதயத்த நாளாய் உடைத்தாயெ..
ஓன் ஓரிரு உளரல் பேச்சிலெ
புதுமொழி உருவாக்கினாயெ....
மனம் போகும் அன்பான
அந்த காதல் வழியிலெ
போனேன் நானும்
அதனாலே அதனாலே
என் விழியில் நீரலை
என் சுவாசத்தில் காற்றலை
என் நியூரானில் நினைவலை .