இரவு

இரவில்
தூங்காதவர்
வாழ்வில் பிரச்சினை
இல்லாதவராக கூட
இருந்தாலும்,

வாழ்வில்
பிரச்சினை
உள்ளவர்கள்
இரவில்
தூங்குவதே இல்லை...

(இதுல இரவு வணக்கம், ஒரு கேடா..?)


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Oct-21, 12:43 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : iravu
பார்வை : 84

மேலே