காதல் உனக்கும் எனக்கும்

ஆண்களுக்கு பெண்கள் அழகு

பெண்களுக்கு ஆண்கள் அழகு

காதலே நீ கொள்ளை அழகு

உன்னை கண்டதால் இந்த பூமி

அழகு

பூர்வ ஜென்ம பந்தமே நீ பேரழகு

உன் பாதம் பட்டதால் என் வாழ்க்கை

அழகு

நீ பேசும் வார்த்தையில் மொழி அழகு

பூவின் மகள்ளே நீ தனி அழகு

தோள் சாய வந்தவளே நீ என் அழகு

உன் இதயத்தில் வாழும் நானே

என்றென்றும் அழகு

எழுதியவர் : தாரா (14-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 223

மேலே