எதிர்பார்ப்பு

💢💢💢💢💢💢💢💢💢💢

பதவி🕶️
வேண்டும்..
பட்டமும்👔
வேண்டும்,
நாதம்🎵
வேண்டும்...
நாயகனும்🚶
வேண்டும்,
பால் 🍼சோறு
வேண்டும்....
பஞ்சு 🛌மெத்தையும்
வேண்டும்,
என்றல்ல...

வேண்டுவதெல்லாம்,
எனக்கும்👥
வாழ்வு💨
நிலைக்கும்
என்று, நான்
எதிர்பார்ப்பதற்கு,
ஒரு👕
மிக 🐟மெல்லிய
காரணத்தை🌷

மட்டுமே...!!!






🌴🌴🌴🌴🌴🌴🌴
✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Oct-21, 9:34 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 97

மேலே