சிவபார்வதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சிவபார்வதி
இடம்:  kanyakumari
பிறந்த தேதி :  10-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-May-2018
பார்த்தவர்கள்:  261
புள்ளி:  19

என்னைப் பற்றி...

தோல்வியை விரும்புகிறேன் வெற்றியை வேடிக்கையாக்க

என் படைப்புகள்
சிவபார்வதி செய்திகள்
சிவபார்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2021 10:37 am

என்றும் off spin ஆக நண்பனை விட்டு விலகி செல்பவள் ...
தீடிரென Love googly போல் சுழன்று நண்பன் எதிர்பாரா நேரத்தில் உள்ளுக்குள் புகுந்து நண்பனின் இதயத்தை தாக்கினாள் நண்பா நீ Out.😍

மேலும்

சிவபார்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2021 5:01 pm

சுற்றமும் தாமரையாய் தடாகத்தில்
திளைக்க...
தாரிகையும் சுற்றத்தின் நடுவில்
ஜொலிக்க...
மணவாளனும் மனதில் காதலோடு
காத்து நிற்க...
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன
ஹேதுனா என தடாகத்தில் ஒலிக்க...
கல்யாணமும் நடந்ததே நல்லோர்களும்
வாழ்த்தி...
இங்கு இரு மனங்களும் இணைந்ததே
ஓர் உயிராய் காதல் ஏற்றி.

மேலும்

சிவபார்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2021 4:55 pm

காதலியே
உன் மீது எனக்கு மோகம்...
தீராத என் தாகம்...
தீ பற்றி தினமும் எரியுது
உன்னால் என் தேகம்...
திரும்பி பாரடி கொஞ்சம்...
இங்கு எனது கற்பனை
வேகம் உனை நான் கொண்ட
காதலையும் மிஞ்சும் மிஞ்சும்...

உனது கூந்தலின் கூர்மை
எனது கண்களை வெட்டுமடி
ஆயுதம் உன்னிடத்தில் இல்லாமல்...
நெற்றி பொட்டும் நீ
உடுத்தும் சேலையிடம் கர்வம் கொள்ளுமடி
வாய் திறவ முடியாமல்...
இரு புருவமும் ஈரூயிராய்
அருகருகில் காதல் சொல்லாமல்...
இரு கண்களும் ஓர் இமை
போர்வையில் இரவில் தூங்காமல்...
மூக்கும் எப்போதும் முணுமுணுக்குதடி
என் மூச்சு காற்றை இப்போது
சுவாசிப்பாயா என்று மனம் தாங்காமல்...
கீழ் உதடும்
மேல்

மேலும்

சிவபார்வதி - Lakshya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2021 12:27 pm

" அன்பே' என்றான் அவன்,
'வந்துவிட்டேன் முன்பே' என
முறைத்தாள் அவள்!.

'கோபிக்காதே கரும்பே'
என்றான் அவன்,
'இப்படியே செய்தால் இனி
உனை விரும்பேன்'
என்றாள் அவள்!.

'உனக்காகவே ஓடோடி வந்தேன்@
என்றான் அவன்,
'காத்திருந்து, காத்திருந்து
நொந்தேன்' என்றாள் அவள்.

'இனி இவ்வாறு நேராது'
என்றான் அவன்,
'அப்படி நேர்ந்தால் நம் காதல்
தேறாது' என்றாள் அவள்.

'கண்ணே நாளை பூங்காவில்
சந்திக்கலாம் வா' என்றான் அவன்,
'அன்பே வா! நாளையாவது முன்பே வா' என்றாள் அவள்.

'ஆகாது இனி லேட்டு' என்றான் அவன்,
'ஆனால் உன் காதலுக்குத்தான்
வேட்டு' என்றாள் அவள்!.

'இன்று போய் நாளை
வரட்டுமா' என்றான்

மேலும்

தங்கள் கனிவான பதிவுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏 25-Sep-2021 5:23 pm
வரிகளில் எதுகை மோனை கவிதைக்கு அழகு அருமை சகோதரி 25-Sep-2021 4:48 pm
சிவபார்வதி - அ முத்துவேழப்பன் Muthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2021 2:08 pm

கரிசக்காடு பரிசம் போடத் தவிக்குது

செவந்தி வானம்
செந்தூரத்தைத் தூவுது
இது செதுக்குது விண்ணில்அழகை
பக்கத்தில் வந்த மேகம்
சொர்க்கத்தைத் தேடி
விண்ணிலிருந்து மண்ணுக்கு வர தவிக்குது

வெட்கத்தில் நனைந்த பூமி
வேடிக்கை பார்க்குது
நிஜம் இல்லா பிம்பங்களை நினைவுகளாக
மழை நீர் சுமக்குது
மாலை கூ( சூ)டிய பொழுது
மழைநீர் நேங்கிய மாலைப்பொழுது

மண்ணில் விழுந்த மழைநீர்
மனதைப் பரிக்குது
வான்தான் மண்ணில் விழுந்ததோ
வளர்ந்த பனைதான் நீரைத்தேடி வந்ததோ
மாயைதான் மாயைதான்
மாலைப்பொழுது தூவிய அழகுதான்

உயர்ந்து நின்ற பனையும்
உயரேச் சென்னு விண்ணைத்தொட்டு
விளையாடத்துடிக்குது

கற்குவியல்கள் கட கடவென்றே சரிய
முற்புதற்கள்

மேலும்

அருமையான கற்பனை நண்பா 25-Sep-2021 4:43 pm
சிவபார்வதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2021 12:54 am

திரும்பி பார்க்காதே என்று
அவனை திரும்பி பார்த்து
அவளிடம் சொன்னால் தோழி
திரும்பி பார்த்த உடனே
தோழியின் கண்களில் கண்டான்
காதலியின் கல்லப்பார்வையை

மேலும்

சிவபார்வதி - கவிதைக்காரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2021 5:05 pm

அன்பு செய்யுங்கள்...
*****


சில சமயங்களில்
தவறு செய்வோம்...
பல சமயங்களில்
அப்படி நினைத்துக் கொள்ளப்படுவோம்...

இரண்டு நாட்களுக்கு முன்பு
எங்கள் நண்பர்களுக்குள்
சிறிய அல்லது பெரிய சண்டை.

நான் உண்மையில்
தவறு செய்தேனா...
இல்லை,
அப்படி நினைத்துக் கொள்ளப்பட்டேனா...
தெரியவில்லை.

எனக்கு
ஒன்று மட்டும் தெரிந்தது...

சண்டைகள்
என்பவை
எதிர்கால இழப்புகள்...‌

இந்த சண்டையிலும்
எனக்கு தெரிந்தது,
நான் இழக்கப் போகிறேன்
அல்லது
நீ இழக்கப் போகிறாய்...

அதிர்ஷ்டவசமாக
அல்லது
துரதிர்ஷ்டவசமாக
அப்படியெல்லாம்
எதுவும் நடக்கவில்லை...

வருத்தம் தெரிவித்தது
ஒர் உயிர், மறுநாள்..

மேலும்

நன்றி சிவபார்வதி... தென்னாட்டுடைய சிவனே போற்றி 21-Sep-2021 12:59 am
அருமையாக சொன்னீர்கள் நண்பா 20-Sep-2021 11:00 pm
சிவபார்வதி - இ க ஜெயபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2021 8:23 am

Beautiful 🌹

Beautiful butterfly 🦋 it is,
Multicolour 🌈 wings it has,
Flaps it's wings and fly,
Making my heart 💖 miss
a beat.

Beautiful woman💃she is,
Multicolour 🌈 dress she has,
Claps her hand and dance,
Making my heart 💖 miss
several beats.

Author,
Sandioor Balan.

மேலும்

Superb nanba 20-Sep-2021 10:52 pm
சிவபார்வதி - balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2019 2:13 pm

உன் கண்கள் செய்த மாயம் ....🌹

உன் கண்கள் செய்த மாயம்.
மாயம் ஆனது என் இதயம்.
இதயம் அது இப்போது உன்னிடத்தில்.
உன்னிடத்தில் இருக்கும் யாவும் இனிமை.
இனிமை அது உன் இளமை.
இளமை முற்றிலும் புதுமை.
புதுமை நீ அழகான
புது கவிதை.
புது கவிதை அருவியன கொட்டியது.
கொட்டியது அழகு தமிழ் வார்த்தைகள்.
வார்த்தைகள் சில தேர்ந்தெடுத்து எழுதினேன் அழகான பா மாலை.
பா மாலையை பூமாலையாய் உன் மேல் பொழிய.
பொழிய பட்ட கவிமலர்களால் நீ அடைந்தாய் ஆனந்த பரவசம்.
பரவசத்தில் பார்த்தாய் ஒரு பார்வை.
பார்வையில் பச்சை கொடி பறக்க.
பறக்க எனக்கு இல்லை இறக்கை.
இறக்கை இருந்திருந்தால் வானத்தில் சிறகடித்து பறந்திருப்பேன் ஒரு வட்டம்.
வட

மேலும்

சிவபார்வதி - சிவபார்வதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2018 9:59 am

காலை கதிரவன் உதிக்கும் முன்
கண் முழிப்பு......
கைகளிலும் கால்களிலும்
தொற்றிக்கொள்கிறது படபடப்பு ......
பாதி உண்டும் உண்ணாமலும்
வேலைக்கு செல்கிறோம்
இது எங்களின் தினதவிப்பு......
பணியில் தவறு இழைத்தால்
தகாத வார்த்தைகளால் திட்டுவதோ
உயர் அதிகாரிகளுக்கே ஓர் பாணியிலான கொழுப்பு.....
அதை காதில் கேட்காதது போல்
நடிப்பதுதான் எங்களின் நடிப்பு.....
இருந்தும் இழந்தோம் ரோஷம் இழப்பு.....
உச்சி வெயிலில் உடலில் உயிர் ஒன்றுடன்
ஊக்கமிலந்து தவிக்கிறோம் அது வெறுப்பு.....
மாலை ஆன உடன்
முகத்தில் பூக்கிறது சிறு சிரிப்பு......
மிளிரும் நிலா வந்தவுடன்
கண்கள் தானாக தாழ் போட்டு கொள்வதோ
அன்னாள் இரவுநே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே