தோழியின் கண்களில் கல்லப்பார்வை

திரும்பி பார்க்காதே என்று
அவனை திரும்பி பார்த்து
அவளிடம் சொன்னால் தோழி
திரும்பி பார்த்த உடனே
தோழியின் கண்களில் கண்டான்
காதலியின் கல்லப்பார்வையை

எழுதியவர் : சிவபார்வதி (25-Sep-21, 12:54 am)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 59

மேலே