காதல் தொலைவு
தொலைவில் நீ இருக்கிறாய்
கண்ணுக்கு தெரியவில்லை
காதலித்தா தருணம் அழகானவை
உனக்காக காத்திருக்கும் நான்
அன்பின் முல்லை
என் மனதில் தோன்றிய முதல்
காதலே என் வாழ்வின் எல்லை
உன்னை நினைக்காகமால் வாழ
என்னால் முடியவில்லை
நாம் காதல் இன்னும் கை
கூடவில்லை
வேறு வாழ்க்கை மனம் ஏற்க
வில்லை
போராட என்னால் முடியவில்லை
காதலனே உனக்காக
காத்திருக்கிறேன் அந்தி மாலை