சுற்றமும் தாமரையாய் தடாகத்தில் திளைக்க
சுற்றமும் தாமரையாய் தடாகத்தில்
திளைக்க...
தாரிகையும் சுற்றத்தின் நடுவில்
ஜொலிக்க...
மணவாளனும் மனதில் காதலோடு
காத்து நிற்க...
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன
ஹேதுனா என தடாகத்தில் ஒலிக்க...
கல்யாணமும் நடந்ததே நல்லோர்களும்
வாழ்த்தி...
இங்கு இரு மனங்களும் இணைந்ததே
ஓர் உயிராய் காதல் ஏற்றி.