சிவபார்வதி- கருத்துகள்

வரிகளில் எதுகை மோனை கவிதைக்கு அழகு அருமை சகோதரி

அருமையாக சொன்னீர்கள் நண்பா

பாலியல் பற்றியும் பெண்கள் படும் வேதனை பற்றியும் மிகவும் தெளிவாக கவிதை மூலம் யடுத்துரைத்தீர்கள் அருமை சகோதரி வாழ்த்துக்கள் மேன் மேலும் புது புது படைப்புகளுக்கு.

இரு உயிர் ஊடல் சங்கமிக்கும் முன்னே சிறிது தூரம் இடைவெளி கொண்டது அருமை நண்பா

அந்த காலத்தில் பெண்கள் அணிந்துஇருந்த அங்கி சேலை இந்த காலத்தில் அப்படியா சகோதரி
பூவை நடு உச்சி கார்குழலில்
இரட்டை ஜடை நெய்தலும்
தாரிகையின் மெய் மேல்
தவழும் தாவணியின் yaganthamum
தகர்ந்து தோய்ந்தே போனது
கானல் நீராய் நாகரிகத்தில்

வேர லெவல் சுபெர்ப் ஜி

அழைபேசியில் உன்னை அழைத்து
உன் ஓசை கேட்டேன்
எங்கோ எனை மறந்தேன்
அருமையான நினைவுகள் சகோதரியே.....!

நான் அனுபவத்தில் உணர்ந்தவன் நண்பரே...... அருமை

தொடரட்டும் தோழியே உன் கவிதை பயணம்


சிவபார்வதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே