லிப்ஸ்டிக் பேய்

லிப்ஸ்டிக்யை
உதட்டில் தடவிய படியே
என் முகத்தை
கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன்
படிப் படியாக என் முகம்
பேயின் முக சாயலாக மாறுவதை.

எழுதியவர் : சிவபார்வதி (28-May-18, 9:38 pm)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 335

மேலே