கல்ஜியா

மாமன் குஜராத்திலிருந்து வந்துட்டாரு பாட்டிம்மா!
😊😊😊😊😊
ஏண்டா கல்யாணராமா நல்லபடியா வந்து சேந்திட்டயாடா சாமி?
😊😊😊😊
பாட்டிம்மா இப்பெல்லாம் பேரச் சுருக்கி வைக்கறதுதான் நாகரிகம். வடக்கே போனேன். என்னோட
வங்கியில வேல பாக்கறவங்க எல்லாம் இந்திக்காரங்க. அவுங்களால கல்யாணராமன்னு எம் பேரச் சரியா உச்சரிக்க முடியாது. என்ன மொதல்ல 'கல்யாண்ராம்' -னு கூப்புட்டாங்க. அப்பறமா "கல்யாண்ஜி"-ன்னு கூப்புட்டாங்க. கடைசில அதையும் சுருக்கி ' கல்ஜி' -ன்னு கூப்புட்டாங்க. சுருக்கமான பேரு. நான் எம்பேர "கல்ஜி" -ன்னு மாத்திட்டேன். இனிமே என்னை எல்லாரும் "கல்ஜி"- ன்னுதான் கூப்பிடணும். யாராவது கல்யாணராமன்னு கூப்புட்டா அவுங்களக் கண்டபடி இந்திலேயே திட்டுவேன். புரிஞ்சுதுங்களா பாட்டிம்மா?
😊😊😢😢
புரிஞ்சுதுடா யப்பா 'கல்லுசி'.
■■◆◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■■■■◆◆■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆சிரிக்க அல்ல. சிந்திக்க. திரைத் தமிழைத் (கலப்படத் தமிழைத்) தவிர்ப்போம்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
Kalyan=fortune,good, welfare, auspicious.