பழமையும் புதுமையும் கலந்த தோசை

அம்மா பசிக்குது. சாப்பிட என்ன இருக்குது?
😊😊😊😊
நீ போயி மொதல்ல குளிச்சிட்டு வாடா. நீ வர்றதுக்குள்ள பழமையும் புதுமையும் கலந்த தோசை தயாராகிடும்.
😊😊😊😊😊
(பையன் குளித்துவிட்டு வருகிறான்)
அம்மா, என்னவோ பழமையும் புதுமையும் கலந்த தோசைன்னு சொன்னியே, அது என்ன தோசைம்மா.
😊😊😊😊😊
ஓ....அதுவா பழைய புளிச்ச மாவையும் இன்னிக்கு அரச்சு வச்ச மாவையும் கலந்து சுட்ட தோசைடா, வேங்கை.
😊😊😊😊
பழமையும் புதுமையும் கலந்த தோசை உண்மையிலே ரொம்ப நல்லா இருக்குதம்மா.

எழுதியவர் : மலர் (28-May-18, 10:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 272

மேலே