ஈர நினைவு

மழையின் ஈர காற்றில்
நடுங்கியபடி நானிருக்க🛌
அந்த வாச மகள் வந்தாள் என் வசம்💃
அருகில் வந்தவள் காதருகே
குழந்தை மாெழிப் பேசி அணைத்துக்காெண்டாள்🤗

பால் மனம் காண பிள்ளையின்
திருவாயை முகர்ந்திட நெருங்கையில்...🥰

அந்த உடல் சூட்டில் நடுங்கியவன் நிமிர்ந்தேன்🚶‍♂️
பிள்ளைவாய் நுகர்ந்தேன்💏

முத்தமிட்டேன்😘

விழித்துக்காெண்டேன்😍

மழைக்கு நன்றி...

எழுதியவர் : (4-Sep-21, 3:48 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : eera ninaivu
பார்வை : 138

மேலே