Arvind - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Arvind |
இடம் | : |
பிறந்த தேதி | : 19-Dec-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2021 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 24 |
பாவாடப புடிச்சுப் பைய நடப்பா
என் பார்வப் பட்டா தவியா தவிப்பா
தொட்ட எடம் பாத்து நாளெல்லாம் கண்பூத்துக் கெடப்பா
தொடாத தேகம் பாத்து ஏங்கி
துடியாத் துடிப்பா
கிட்ட நெருங்கிப் போனா வெடுக்குனு வேகமெடுப்பா
தெரியாத பாகமெல்லாம் மூடி மறப்பா
மாமங்காரன் நெரஞ்சி நெருங்கி வந்தேன்
அடி மானே நீ ஆசமறச்சி மறஞ்சி போவதேனோ
தோல் சுருங்கச் சுருங்க
காதல் விரியுதடிப் பொண்ணம்மா
உயிர்த் தேயத்தேய உன்மேல்
ஆசைக் கூடுதடிச் செல்லம்மா
வெள்ளை வெள்ளையாய் காதல்
பொங்கி வழியுதய்யாச் சின்னய்யா
உன்னாசைக் கூடக்கூட என்னுயிர்த்
தோண்டித் தருவேனேக் கண்ணய்யா
காலை புலர்வதற்குள் நான்
உன்னில் மலர்ந்துவிடுகிறேன்
இனி வண்ணத்துப்பூச்சிகள்
வானம் பார்த்து
பறக்கவேண்டியதுதான்
மலரில் தேனில்லையென்று...
அவள் மௌனங்களை
மட்டுமே பேசுவதால்
என் மொழி மறந்தேன்
அழகே ஒரு வார்த்தைப் பேசு
அதுவே கவிதையாய்...
மழையின் ஈர காற்றில்
நடுங்கியபடி நானிருக்க🛌
அந்த வாச மகள் வந்தாள் என் வசம்💃
அருகில் வந்தவள் காதருகே
குழந்தை மாெழிப் பேசி அணைத்துக்காெண்டாள்🤗
பால் மனம் காண பிள்ளையின்
திருவாயை முகர்ந்திட நெருங்கையில்...🥰
அந்த உடல் சூட்டில் நடுங்கியவன் நிமிர்ந்தேன்🚶♂️
பிள்ளைவாய் நுகர்ந்தேன்💏
முத்தமிட்டேன்😘
விழித்துக்காெண்டேன்😍
மழைக்கு நன்றி...
அவ என்னவாே துணியத்
தாெவைக்கத்தான் வருவா..
முழங்காலுத் தழும்பு தெரிய
பாவடய தூக்கி முடிஞ்சப்பக்கூட
தடுக்கி விழாமத்தான் இருந்தேன்!!
ஆனா காெழுப்பெடுத்தவ பாேறதுக்குள்ள ஒத்தப் பார்வையில ஆள அடிச்சுப் புழிஞ்சுக் காயப்பாேட்ருவா...
நான் திடீர் கவிஞனாகிவிட்டேனாம்
சிலர் என்னை
கேலி செய்கிறார்கள்
காரணமானவளே நீ சாெல்
நான் ஏன் அவர்களின்
விமர்சணங்களுக்கு ஆளானேன்???
வேண்டாம் ஏதும் பேசிவிட பாேகிறாய்
மீண்டும் என்னை கேலி செய்வார்கள்!!
அடி தூரத்து மதியே
என் மங்கையை கண்டா
மயங்கி தேய்கிறாய்🌙
வண்ணமிழந்து வழிகின்றாயே❣️